top of page

Seminar @ AVS College

ஏவிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), சேலம் -106


🔖 ஜப்பானிய மொழி கற்பித்தல் - விழிப்புணர்வு நிகழ்ச்சி


⚜️ நம் ஏவிஎஸ் கல்லூரியில் திங்கட்கிழமை 25.07.2024 இன்று, முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜப்பானிய மொழியைக் கற்பித்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


⚜️ இந்நிகழ்ச்சிக்கு நம் கல்லூரியின் முதல்வர் முனைவர்.ஐ. கார்மெல் மெர்சி பிரியா அவர்கள் தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கினார்.


⚜️ இதற்கு சிறப்பு விருந்தினராக Dr.எஸ்.சரவணன் அவர்கள், நிறுவனர் & தலைவர், கேட்வே டூ ஜப்பான், இயக்குநர் டெக்னோஸ்மைல், இந்தியா, பங்கேற்று இன்றைய போட்டிகள் நிறைந்த பொருளாதாரச் சூழலில் ஜப்பானிய மொழியைக் எளிதாக எவ்வாறு கற்றுக் கொள்வது? என மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


⚜️ இதன் மூலம் மாணவர்கள் ஜப்பான் மொழி கற்கின்ற ஆர்வத்தைப் பெற்றனர்.


⚜️ புதிய கற்றலை மாணவர்களுக்கு வழங்குவதில் என்றென்றும் ஏவிஎஸ் கல்லூரி முன்மாதிரியாகவே திகழ்கிறது.



AVS College of Arts & Science (Autonomous), Salem-106


💫 Orientation Programme on Learning Japanese Language @ AVS CAS


✨ The orientation program on "Learning Japanese Language" was organized for first-year students at AVS CAS on July 25, 2024.


✨ The core objective of the programme was to make the students know that learning Japanese can open up a world of career opportunities, from working in international business to teaching Japanese to others.


✨ Dr. I. Carmel Mercy Priya, the Principal of our college presided over the programme and delivered the welcome address.


✨ Dr. S. Saravanan

the Founder & Chairman of Gateway to Japan and

Director of Technosmile India Pvt. Ltd., oriented the students on the importance of learning Japanese in today's global economy.


✨ The highly respected experts shared their valuable insights on learning Japanese language and culture with the participants.



ree

ree

ree

ree

 
 
 

Comments


Gateway To Japan Logo

Choose Japanese

Contact us @ +91 82489 26385

bottom of page